30 இளைஞர்கள்

img

30 இளைஞர்கள்  வாலிபர் சங்கத்தில் இணைந்தனர்

எரவாஞ்சேரி ஒன்றியத்தில் உள்ள அதம்பாவூர் கிரா மத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 30 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் இணைந்தனர்.